{"title":"ALL","description":"","products":[{"product_id":"நான்-எப்போதும்-நேர்மையாய்-இருக்கிறேன்-i-am-always-honest-tamil-english","title":"நான் எப்போதும் நேர்மையாய் இருக்கிறேன்","description":"\u003cp\u003eநீங்கள் சிறுவராக இருக்கும் போது கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன!\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த எளிய, இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய கதையில், தொடர் சூழ்நிலைகள் மூலம் நேர்மையாக இருப்பதன் அர்த்தத்தையும், அது எவ்வளவு நன்றாக உணர வைக்கும் என்பதையும் பாலா உணர்ந்து கொள்கிறான்.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":46744320508177,"sku":"","price":15.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/AT8A0656ed.jpg?v=1699938378"},{"product_id":"அம்மா-என்றால்-அன்பு-mommy-means-love","title":"அம்மா என்றால் அன்பு","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅம்மா என்றால் நிறைய அர்த்தங்கள்!\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅம்மா என்றால் எல்லா வழிகளிலும் தன் பிள்ளையினை கவனமாக பார்த்துக் கொள்பவர். அன்புடன் சமைப்பது முதல் தன் பிள்ளையை இதமாகவும், பாதுகாப்பாகவும், வெற்றியடைய வைப்பது வரை பற்பல அர்த்தங்கள்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅனைத்திற்கும் மேல், அம்மா என்றால் அன்பு.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47535728525585,"sku":"","price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/C53CF3FE-520D-439C-B19C-7619BADD012E.jpg?v=1701026517"},{"product_id":"mommy-means-love","title":"Mommy Means Love","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eMommy means a lot of things!\u003cbr\u003eMommy means caring for a child in every single way,\u003cbr\u003efrom making meals with love to making sure\u003cbr\u003ethe child is warm, safe, thriving, and so much more.\u003cbr\u003eBut most of all, Mommy means love.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47536218800401,"sku":"100","price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/thumbnail_IMG_1515.jpg?v=1734418516"},{"product_id":"அப்பா-என்றால்-அறிவு","title":"அப்பா என்றால் அறிவு","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅப்பா என்றால் நிறைய அர்த்தங்கள்!\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅப்பா என்றால் தன் பிள்ளைக்கு மிகவும் பிடித்த உணவு மற்றும் கதைகளுடன் எப்படி கவனமாக மேலே வீசிப் பிடிக்க வேண்டும் என்பதையும் அறிந்து வைத்திருப்பவர்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஆனால் அனைத்திற்கும் மேல், அப்பா என்றால் அறிவு.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47536404037905,"sku":null,"price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/AT8A0581ed.jpg?v=1699934724"},{"product_id":"daddy-means-knowing","title":"Daddy Means Knowing","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eDaddy means a lot of things!\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eDaddy means knowing his child’s favourite foods and stories, and just the right height to safely swing them into the air!\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eBut most of all, Daddy means knowing.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47536499261713,"sku":null,"price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/thumbnail_IMG_1517.jpg?v=1734417945"},{"product_id":"grandma-means-wisdom","title":"பாட்டி என்றால் ஞானம்","description":"\u003cp\u003eபேரப்பிள்ளைகளின் இதயத்தில் எப்போதும் பாட்டிகளுக்கு விசேடமான இடம் உண்டு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தக் கதை, பாட்டியும் பேரனும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிக்காட்டிக்கொள்ளும் குதூகலமான, எளிய மற்றும் தனித்துவமான அனைத்து வழிகளின் ஊடாகவும் உங்களை அழைத்துச் செல்கின்றது.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47536601661713,"sku":null,"price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/AT8A0600ed.jpg?v=1699936386"},{"product_id":"grandma-means-wisdom-1","title":"Grandma Means Wisdom","description":"\u003cp\u003eGrandmas have a special place in their grandchildren’s hearts.\u003c\/p\u003e\n\u003cp\u003eThis story takes you through all the fun, simple, and unique ways a grandma and grandson show their love for each other.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47536628859153,"sku":null,"price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/thumbnail_IMG_1520.jpg?v=1734418049"},{"product_id":"தாத்தா-என்றால்-வழிகாட்டி","title":"தாத்தா என்றால் வழிகாட்டி","description":"\u003cp\u003eபேரப்பிள்ளைகளின் இதயத்தில் எப்போதும் தாத்தாக்களுக்கு விசேடமான இடம் உண்டு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தக் கதை, தாத்தாவும் பேத்தியும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிக்காட்டிக்கொள்ளும் குதூகலமான, எளிய மற்றும் தனித்துவமான அனைத்து வழிகளின் ஊடாகவும் உங்களை அழைத்துச் செல்கின்றது.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47536926064913,"sku":null,"price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/AT8A0607ed.jpg?v=1699935471"},{"product_id":"grandpa-means-guidance","title":"Grandpa Means Guidance","description":"\u003cp\u003eGrandpas have a special place in their grandchildren’s hearts.\u003c\/p\u003e\n\u003cp\u003eThis story takes you through all the fun, simple, and unique ways a grandpa and granddaughter show their love for each other.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47537032954129,"sku":null,"price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/thumbnail_IMG_1527.jpg?v=1734418087"},{"product_id":"நான்-உங்களை-அதிகமாக-நேசிக்கின்றேன்","title":"நான் உங்களை அதிகமாக நேசிக்கின்றேன்!","description":"\u003cp\u003eஅம்மா, அப்பா மற்றும் பிள்ளை தங்களின் அளவில்லாத அன்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eயார் அடுத்தவரை அதிகம் நேசிக்கின்றார்கள் என கண்டறிய ஒரு சிறிய விநோதமான விளையாட்டு உள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003e“நான் உங்களை அதிகம் நேசிக்கின்றேன்” என்ற பிள்ளையின் முணுமுணுப்பைக் கேட்டு அனைவரின் மனதும் உருகும் போது இந்த விளையாட்டு முடிவடைகின்றது.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47537170514193,"sku":null,"price":19.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/E9CBEBB5-B33F-4E31-8BC7-F457A0678D27.jpg?v=1701027207"},{"product_id":"i-love-you-more","title":"I Love You More!","description":"\u003cp\u003eMom, Dad, and child express their immeasurable love for each other.\u003c\/p\u003e\n\u003cp\u003eA fun little game of who can love the other more ends with the child murmuring, “I love you more…” melting everyone’s hearts.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47537238901009,"sku":null,"price":19.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/thumbnail_IMG_1513.jpg?v=1734418115"},{"product_id":"நான்-எப்போதும்-பொறுப்பாய்-இருக்கிறேன்","title":"நான் எப்போதும் பொறுப்பாய் இருக்கிறேன்","description":"\u003cp\u003eஷிவானிக்கு எல்லாவற்றையும் விட ஒரு முயல் குட்டி வேண்டும் என்று ஆசை! ஆனால் அவள் அதற்கு தயாரா?\u003c\/p\u003e\n\u003cp\u003eமுதலில் தான் பொறுப்பானவள் என்று ஷிவானி நிரூபிக்க வேண்டும். ஆனால் ‘பொறுப்பாக’ இருப்பது என்பதன் அர்த்தம் என்ன?\u003c\/p\u003e\n\u003cp\u003eஷிவானி பொறுப்பாக இருப்பது பற்றி அனைத்தையும் கற்பதுடன் மேலும் ஒன்றைக் கற்றுக்கொள்கிறாள் – பொறுப்பாக இருப்பது நல்ல உணர்வைத் தருகிறது என்பதையும்!\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47538228658449,"sku":null,"price":15.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/AT8A0632edv2.jpg?v=1699937080"},{"product_id":"i-am-always-responsible","title":"I Am Always Responsible","description":"\u003cp style=\"margin-bottom: 0cm; line-height: normal;\" class=\"Normal0\"\u003e\u003cspan style=\"font-family: 'Nirmala UI',sans-serif;\" lang=\"EN-US\"\u003eShivani wants a bunny more than anything! \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 0cm; line-height: normal;\" class=\"Normal0\"\u003e \u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 0cm; line-height: normal;\" class=\"Normal0\"\u003e\u003cspan style=\"font-family: 'Nirmala UI',sans-serif;\" lang=\"EN-US\"\u003eBut is she ready? \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 0cm; line-height: normal;\" class=\"Normal0\"\u003e \u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 0cm; line-height: normal;\" class=\"Normal0\"\u003e\u003cspan style=\"font-family: 'Nirmala UI',sans-serif;\" lang=\"EN-US\"\u003eShivani must prove she is responsible first. \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 0cm; line-height: normal;\" class=\"Normal0\"\u003e\u003cspan style=\"font-family: 'Nirmala UI',sans-serif;\" lang=\"EN-US\"\u003eBut what does being ‘responsible’ mean? \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 0cm; line-height: normal;\" class=\"Normal0\"\u003e \u003c\/p\u003e\n\u003cp style=\"margin-bottom: 0cm; line-height: normal;\" class=\"Normal0\"\u003e\u003cspan style=\"font-family: 'Nirmala UI',sans-serif;\" lang=\"EN-US\"\u003eShivani learns all about being responsible and learns something else too - being responsible feels good!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47538325127441,"sku":null,"price":15.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/thumbnail_IMG_1531.jpg?v=1734418167"},{"product_id":"i-am-always-honest","title":"I Am Always Honest","description":"\u003cp\u003eThere’s a lot to learn when you’re little!\u003c\/p\u003e\n\u003cp\u003eIn this easy-to-understand story, Bala learns, through a series of relatable situations, what it means to be honest. And how good it feels!\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47538669748497,"sku":null,"price":15.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/thumbnail_IMG_1529.jpg?v=1734418146"},{"product_id":"tamil-alphabet-tracing-book-vowels-level-1","title":"Tamil Alphabet Tracing Book (Vowels) - Level 1","description":"\u003cp class=\"cvGsUA direction-ltr align-start para-style-body\"\u003e\u003cspan class=\"OYPEnA text-decoration-none text-strikethrough-none\"\u003eAccelerate your Tamil language skills with this creative Tamil vowel tracing book. Prepare to go on a colourful journey as you build on your ability to speak and write in Tamil.\u003c\/span\u003e\u003cspan class=\"OYPEnA text-decoration-none text-strikethrough-none white-space-prewrap\"\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"cvGsUA direction-ltr align-start para-style-body\"\u003e\u003cspan class=\"OYPEnA text-decoration-none text-strikethrough-none\"\u003eThis book breaks the Tamil vowels into letters and provides sample words in Tamil, English, and English transliteration to help you pronounce words correctly. Writing skills are easily developed by following the starting point and directional arrows to ensure proper and consistent formation of letters.\u003c\/span\u003e\u003cspan class=\"OYPEnA text-decoration-none text-strikethrough-none white-space-prewrap\"\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"cvGsUA direction-ltr align-start para-style-body\"\u003e\u003cspan class=\"OYPEnA text-decoration-none text-strikethrough-none\"\u003eThis book will help both adults and children learn Tamil vowels in a fun and effective way.\u003c\/span\u003e\u003cspan class=\"OYPEnA text-decoration-none text-strikethrough-none white-space-prewrap\"\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"cvGsUA direction-ltr align-start para-style-body\"\u003e\u003cspan class=\"OYPEnA text-decoration-none text-strikethrough-none\"\u003eEach page is dedicated to a specific letter, providing ample room for practice. Extra lines are provided to help you practice key features in Tamil writing. Words are provided in both Tamil and English to help you learn and understand the meaning of each word. Pictures are also provided to help younger children understand and learn vocabulary.\u003c\/span\u003e\u003cspan class=\"OYPEnA text-decoration-none text-strikethrough-none white-space-prewrap\"\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"cvGsUA direction-ltr align-start para-style-body\"\u003e\u003cspan class=\"OYPEnA text-decoration-none text-strikethrough-none\"\u003eThis is a must-have book for anyone wanting to build their foundational Tamil language skills.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47538816909585,"sku":null,"price":13.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/AT8A0721ed.jpg?v=1699932826"}],"url":"https:\/\/peacockpressbooks.com\/collections\/all.oembed","provider":"Peacock Press","version":"1.0","type":"link"}