{"title":"Family Collection - Tamil","description":"","products":[{"product_id":"அம்மா-என்றால்-அன்பு-mommy-means-love","title":"அம்மா என்றால் அன்பு","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅம்மா என்றால் நிறைய அர்த்தங்கள்!\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅம்மா என்றால் எல்லா வழிகளிலும் தன் பிள்ளையினை கவனமாக பார்த்துக் கொள்பவர். அன்புடன் சமைப்பது முதல் தன் பிள்ளையை இதமாகவும், பாதுகாப்பாகவும், வெற்றியடைய வைப்பது வரை பற்பல அர்த்தங்கள்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅனைத்திற்கும் மேல், அம்மா என்றால் அன்பு.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47535728525585,"sku":"","price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/D5974D25-0405-4BD8-8510-D6C933E4AF5B.jpg?v=1779920802"},{"product_id":"அப்பா-என்றால்-அறிவு","title":"அப்பா என்றால் அறிவு","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅப்பா என்றால் நிறைய அர்த்தங்கள்!\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅப்பா என்றால் தன் பிள்ளைக்கு மிகவும் பிடித்த உணவு மற்றும் கதைகளுடன் எப்படி கவனமாக மேலே வீசிப் பிடிக்க வேண்டும் என்பதையும் அறிந்து வைத்திருப்பவர்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஆனால் அனைத்திற்கும் மேல், அப்பா என்றால் அறிவு.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47536404037905,"sku":null,"price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/BE3E63AB-CC9A-4F5E-B71F-59714183F476.jpg?v=1779920802"},{"product_id":"grandma-means-wisdom","title":"பாட்டி என்றால் ஞானம்","description":"\u003cp\u003eபேரப்பிள்ளைகளின் இதயத்தில் எப்போதும் பாட்டிகளுக்கு விசேடமான இடம் உண்டு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தக் கதை, பாட்டியும் பேரனும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிக்காட்டிக்கொள்ளும் குதூகலமான, எளிய மற்றும் தனித்துவமான அனைத்து வழிகளின் ஊடாகவும் உங்களை அழைத்துச் செல்கின்றது.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47536601661713,"sku":null,"price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/5602E11F-6D3D-49DA-9888-AB45ADE39A49.jpg?v=1779920802"},{"product_id":"தாத்தா-என்றால்-வழிகாட்டி","title":"தாத்தா என்றால் வழிகாட்டி","description":"\u003cp\u003eபேரப்பிள்ளைகளின் இதயத்தில் எப்போதும் தாத்தாக்களுக்கு விசேடமான இடம் உண்டு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தக் கதை, தாத்தாவும் பேத்தியும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிக்காட்டிக்கொள்ளும் குதூகலமான, எளிய மற்றும் தனித்துவமான அனைத்து வழிகளின் ஊடாகவும் உங்களை அழைத்துச் செல்கின்றது.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47536926064913,"sku":null,"price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/FE110D9F-0FD9-47EC-B5B5-4BBCB0FC9F8A.jpg?v=1779920802"},{"product_id":"i-love-you-more","title":"I Love You More!","description":"\u003cp\u003eMom, Dad, and child express their immeasurable love for each other.\u003c\/p\u003e\n\u003cp\u003eA fun little game of who can love the other more ends with the child murmuring, “I love you more…” melting everyone’s hearts.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47537238901009,"sku":null,"price":19.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/CA662262-C7B5-4EC8-BD61-027513B8B942.jpg?v=1779827556"}],"url":"https:\/\/peacockpressbooks.com\/collections\/family-collection-tamil.oembed","provider":"Peacock Press","version":"1.0","type":"link"}