{"title":"Tamil Moli Books","description":"","products":[{"product_id":"நான்-எப்போதும்-நேர்மையாய்-இருக்கிறேன்-i-am-always-honest-tamil-english","title":"நான் எப்போதும் நேர்மையாய் இருக்கிறேன்","description":"\u003cp\u003eநீங்கள் சிறுவராக இருக்கும் போது கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன!\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த எளிய, இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய கதையில், தொடர் சூழ்நிலைகள் மூலம் நேர்மையாக இருப்பதன் அர்த்தத்தையும், அது எவ்வளவு நன்றாக உணர வைக்கும் என்பதையும் பாலா உணர்ந்து கொள்கிறான்.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":46744320508177,"sku":"","price":15.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/94E6B7D8-02C1-4FAF-9405-4CE7CA8DBF77.jpg?v=1779920802"},{"product_id":"அம்மா-என்றால்-அன்பு-mommy-means-love","title":"அம்மா என்றால் அன்பு","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅம்மா என்றால் நிறைய அர்த்தங்கள்!\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅம்மா என்றால் எல்லா வழிகளிலும் தன் பிள்ளையினை கவனமாக பார்த்துக் கொள்பவர். அன்புடன் சமைப்பது முதல் தன் பிள்ளையை இதமாகவும், பாதுகாப்பாகவும், வெற்றியடைய வைப்பது வரை பற்பல அர்த்தங்கள்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅனைத்திற்கும் மேல், அம்மா என்றால் அன்பு.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47535728525585,"sku":"","price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/D5974D25-0405-4BD8-8510-D6C933E4AF5B.jpg?v=1779920802"},{"product_id":"அப்பா-என்றால்-அறிவு","title":"அப்பா என்றால் அறிவு","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅப்பா என்றால் நிறைய அர்த்தங்கள்!\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஅப்பா என்றால் தன் பிள்ளைக்கு மிகவும் பிடித்த உணவு மற்றும் கதைகளுடன் எப்படி கவனமாக மேலே வீசிப் பிடிக்க வேண்டும் என்பதையும் அறிந்து வைத்திருப்பவர்.\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஆனால் அனைத்திற்கும் மேல், அப்பா என்றால் அறிவு.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47536404037905,"sku":null,"price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/BE3E63AB-CC9A-4F5E-B71F-59714183F476.jpg?v=1779920802"},{"product_id":"grandma-means-wisdom","title":"பாட்டி என்றால் ஞானம்","description":"\u003cp\u003eபேரப்பிள்ளைகளின் இதயத்தில் எப்போதும் பாட்டிகளுக்கு விசேடமான இடம் உண்டு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தக் கதை, பாட்டியும் பேரனும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிக்காட்டிக்கொள்ளும் குதூகலமான, எளிய மற்றும் தனித்துவமான அனைத்து வழிகளின் ஊடாகவும் உங்களை அழைத்துச் செல்கின்றது.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47536601661713,"sku":null,"price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/5602E11F-6D3D-49DA-9888-AB45ADE39A49.jpg?v=1779920802"},{"product_id":"தாத்தா-என்றால்-வழிகாட்டி","title":"தாத்தா என்றால் வழிகாட்டி","description":"\u003cp\u003eபேரப்பிள்ளைகளின் இதயத்தில் எப்போதும் தாத்தாக்களுக்கு விசேடமான இடம் உண்டு.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தக் கதை, தாத்தாவும் பேத்தியும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிக்காட்டிக்கொள்ளும் குதூகலமான, எளிய மற்றும் தனித்துவமான அனைத்து வழிகளின் ஊடாகவும் உங்களை அழைத்துச் செல்கின்றது.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47536926064913,"sku":null,"price":17.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/FE110D9F-0FD9-47EC-B5B5-4BBCB0FC9F8A.jpg?v=1779920802"},{"product_id":"நான்-உங்களை-அதிகமாக-நேசிக்கின்றேன்","title":"நான் உங்களை அதிகமாக நேசிக்கின்றேன்!","description":"\u003cp\u003eஅம்மா, அப்பா மற்றும் பிள்ளை தங்களின் அளவில்லாத அன்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eயார் அடுத்தவரை அதிகம் நேசிக்கின்றார்கள் என கண்டறிய ஒரு சிறிய விநோதமான விளையாட்டு உள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003e“நான் உங்களை அதிகம் நேசிக்கின்றேன்” என்ற பிள்ளையின் முணுமுணுப்பைக் கேட்டு அனைவரின் மனதும் உருகும் போது இந்த விளையாட்டு முடிவடைகின்றது.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47537170514193,"sku":null,"price":19.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/E146972A-AE4C-4C89-BC9C-8CA30DC40DC8.jpg?v=1779934840"},{"product_id":"நான்-எப்போதும்-பொறுப்பாய்-இருக்கிறேன்","title":"நான் எப்போதும் பொறுப்பாய் இருக்கிறேன்","description":"\u003cp\u003eஷிவானிக்கு எல்லாவற்றையும் விட ஒரு முயல் குட்டி வேண்டும் என்று ஆசை! ஆனால் அவள் அதற்கு தயாரா?\u003c\/p\u003e\n\u003cp\u003eமுதலில் தான் பொறுப்பானவள் என்று ஷிவானி நிரூபிக்க வேண்டும். ஆனால் ‘பொறுப்பாக’ இருப்பது என்பதன் அர்த்தம் என்ன?\u003c\/p\u003e\n\u003cp\u003eஷிவானி பொறுப்பாக இருப்பது பற்றி அனைத்தையும் கற்பதுடன் மேலும் ஒன்றைக் கற்றுக்கொள்கிறாள் – பொறுப்பாக இருப்பது நல்ல உணர்வைத் தருகிறது என்பதையும்!\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47538228658449,"sku":null,"price":15.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/EEAC6B0E-2713-48AB-916D-7CEF5B5B8970.jpg?v=1779920802"}],"url":"https:\/\/peacockpressbooks.com\/collections\/tamil-collection.oembed","provider":"Peacock Press","version":"1.0","type":"link"}