{"title":"Values \u0026 Emotions Collection - Tamil","description":"","products":[{"product_id":"நான்-எப்போதும்-நேர்மையாய்-இருக்கிறேன்-i-am-always-honest-tamil-english","title":"நான் எப்போதும் நேர்மையாய் இருக்கிறேன்","description":"\u003cp\u003eநீங்கள் சிறுவராக இருக்கும் போது கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன!\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த எளிய, இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய கதையில், தொடர் சூழ்நிலைகள் மூலம் நேர்மையாக இருப்பதன் அர்த்தத்தையும், அது எவ்வளவு நன்றாக உணர வைக்கும் என்பதையும் பாலா உணர்ந்து கொள்கிறான்.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":46744320508177,"sku":"","price":15.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/94E6B7D8-02C1-4FAF-9405-4CE7CA8DBF77.jpg?v=1779920802"},{"product_id":"நான்-எப்போதும்-பொறுப்பாய்-இருக்கிறேன்","title":"நான் எப்போதும் பொறுப்பாய் இருக்கிறேன்","description":"\u003cp\u003eஷிவானிக்கு எல்லாவற்றையும் விட ஒரு முயல் குட்டி வேண்டும் என்று ஆசை! ஆனால் அவள் அதற்கு தயாரா?\u003c\/p\u003e\n\u003cp\u003eமுதலில் தான் பொறுப்பானவள் என்று ஷிவானி நிரூபிக்க வேண்டும். ஆனால் ‘பொறுப்பாக’ இருப்பது என்பதன் அர்த்தம் என்ன?\u003c\/p\u003e\n\u003cp\u003eஷிவானி பொறுப்பாக இருப்பது பற்றி அனைத்தையும் கற்பதுடன் மேலும் ஒன்றைக் கற்றுக்கொள்கிறாள் – பொறுப்பாக இருப்பது நல்ல உணர்வைத் தருகிறது என்பதையும்!\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47538228658449,"sku":null,"price":15.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/EEAC6B0E-2713-48AB-916D-7CEF5B5B8970.jpg?v=1779920802"}],"url":"https:\/\/peacockpressbooks.com\/collections\/values-emotions-collection-tamil.oembed","provider":"Peacock Press","version":"1.0","type":"link"}