{"product_id":"நான்-உங்களை-அதிகமாக-நேசிக்கின்றேன்","title":"நான் உங்களை அதிகமாக நேசிக்கின்றேன்!","description":"\u003cp\u003eஅம்மா, அப்பா மற்றும் பிள்ளை தங்களின் அளவில்லாத அன்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eயார் அடுத்தவரை அதிகம் நேசிக்கின்றார்கள் என கண்டறிய ஒரு சிறிய விநோதமான விளையாட்டு உள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003e“நான் உங்களை அதிகம் நேசிக்கின்றேன்” என்ற பிள்ளையின் முணுமுணுப்பைக் கேட்டு அனைவரின் மனதும் உருகும் போது இந்த விளையாட்டு முடிவடைகின்றது.\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47537170514193,"sku":null,"price":19.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/E146972A-AE4C-4C89-BC9C-8CA30DC40DC8.jpg?v=1779934840","url":"https:\/\/peacockpressbooks.com\/products\/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d","provider":"Peacock Press","version":"1.0","type":"link"}