{"product_id":"நான்-எப்போதும்-பொறுப்பாய்-இருக்கிறேன்","title":"நான் எப்போதும் பொறுப்பாய் இருக்கிறேன்","description":"\u003cp\u003eஷிவானிக்கு எல்லாவற்றையும் விட ஒரு முயல் குட்டி வேண்டும் என்று ஆசை! ஆனால் அவள் அதற்கு தயாரா?\u003c\/p\u003e\n\u003cp\u003eமுதலில் தான் பொறுப்பானவள் என்று ஷிவானி நிரூபிக்க வேண்டும். ஆனால் ‘பொறுப்பாக’ இருப்பது என்பதன் அர்த்தம் என்ன?\u003c\/p\u003e\n\u003cp\u003eஷிவானி பொறுப்பாக இருப்பது பற்றி அனைத்தையும் கற்பதுடன் மேலும் ஒன்றைக் கற்றுக்கொள்கிறாள் – பொறுப்பாக இருப்பது நல்ல உணர்வைத் தருகிறது என்பதையும்!\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Tamil Moli Books","offers":[{"title":"Default Title","offer_id":47538228658449,"sku":null,"price":15.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5541\/7361\/files\/EEAC6B0E-2713-48AB-916D-7CEF5B5B8970.jpg?v=1779920802","url":"https:\/\/peacockpressbooks.com\/products\/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d","provider":"Peacock Press","version":"1.0","type":"link"}